ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பதவி விலகல்: சிலாங்கூருக்கு பேரிழப்பு! மந்திரி பெசார் கூறுகிறார்

ஷா ஆலாம், ஜூலை 5- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலில் தங்கள் தொகுதிகளைத் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை என்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் முடிவைத் தாம் மதிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் ...

கட்சி தலைமைத்துவத்தின் கட்டளைபடி கடமையாற்றுவேன்! சிலாங்கூர் ம இகா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தரம் உறுதி

கோலாலம்பூர், ஜூலை 4-  மஇகாவிற்குத் தான் என்றும் விசுவாசமாக இருப்பதோடு கட்சி தலைமைத்துவம் எடுக்கும்  எந்தவொரு முடிவுக்கும்  கட்டுப்பட்டு கடமையை ஆற்றவிருப்பதாகவும்  சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சுந்தரம்...

தலைவர்கள் விலகுவது இயல்பானதே!மஇகாவுக்கு பாதிப்பில்லை-சிவசுப்ரமணியம்

கோலாலம்பூர், ஜூல 1- ஒரு கட்சியில் இருந்து தலைவர்கள்   விலகுவது வழக்கமான ஒன்றே என்கிறார் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்ரமணியம் லெட்சுமணன். மஇகா முன்னாள் உதவி தலைவர் டத்தோ சி.சிவராஜ்  மற்றும் சிலாங்கூர் ...

மாநில தேர்தலும் மஇகாவின் நிலைப்பாடும்…

கோலாலம்பூர், ஜூலை 1- அனைவராலும்  தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவது மாநில தேர்தல்களும் இவற்றில் போட்டியிடும் கட்சிகளும் இவற்றின் வேட்பாளர்கள் பட்டியலுமே. அவ்வகையில்  6 மாநிலங்களான நெகிரி செம்பிலான், சிலாங்கூர்,பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு...

டாக்டர் குணராஜ் செந்தோசா சட்டமன்ற தொகுதியில் மீண்டும் களமிறங்க வேண்டும்!தொகுதி குடியிருப்பாளர் சங்கம் வேண்டுகோள்

கிள்ளான், ஜூன் 16 -சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் செந்தோசா தொகுதியின் நடப்பு மக்கள் பிரதிநிதி டாக்டர் ஜி. குணராஜ் அவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.அதற்கு ஏதுவாக அவரே மீண்டும்...

தேசிய நீரோட்டத்தில் இந்தியர்கள் விடுபடாமல் இருப்பதை மஇகா உறுதிப்படுத்தும்!டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், மே 12- இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து பின் தங்கிவிடாமல் இருப்பதற்கு ம இகா தனது ஆக்கப்பூர்வ பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றி வரும் என்று இக்கட்சியின் தேசிய  தலைவர்  டான் ஸ்ரீ  எஸ்.ஏ....

மாநில தேர்தல்:கெஅடிலான் உலு சிலாங்கூர் டிவிஷன் ஆயத்தம்

   உலு சிலாங்கூர், மே 10- மாநில தேர்தல் கேந்திரம் மற்றும் பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகடாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையிலான  கெஅடிலான் உலு சிலாங்கூர் டிவிஷன் கூட்டம் ஒன்றை நடத்தியது. இங்குள்ள கெஅடிலான்...

கடமையை செவ்வனே ஆற்றுவீர்!நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், மே 8- மக்களின் பிரதிநிதிகள் எனும் தங்களின் கடமையைச் செவ்வனே ஆர்றும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் மக்களை நேரில் சந்தித்து தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபட வேண்டும் ....

ஆறு மாநிலங்களில் வெற்றி நிச்சயம்!அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

புத்ராஜெயா, மார்ச் 31- விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெறுவது நிச்சயம் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார்...

மாநில தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பில்லையா? பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கேள்வி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25- ஜூன் மாதத்திற்குப் பின்னர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும்  மாநில தேர்தலில் தான் வேட்பாளராக நியமிக்கப்படப் போவதில்லை என்று நாளேடு ஒன்றில் வெளியான செய்தி தமக்கு வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக பினாங்கு...