ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஓரணியாகக் திரண்டு ஆதரவு தருவீர்!இந்தியர்களுக்கு வேண்டுகோள்

கோலாலம்பூர், ஆக.1- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாட்டிலுள்ள இந்தியர்கள் ஒருமித்த சிந்தனையோடு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பக்காத்தான் ஹ்ராப்பான் - தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திற்கு இந்தியர்களின்...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பணிகளைத் தொடர்வேன்!காஜாங் வேட்பாளர் டேவிட் சியோங்

காஜாங், ஜூலை 31- காஜாங்  மக்களுக்கு இதன் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  ஹீ லோய் சியான் மன நிறைவான சேவையை வழங்கியிருக்கிறார். ஆகையால், வரும் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்றால் இவரின் பணிகளைத்...

காஜாங் சட்டமன்றத்தில் மூவர் போட்டி!

காஜாங், ஜூலை 30-வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. அவ்வகையில் காஜாங் சட்டமன்ற தொகுதியில் மூவர் போட்டியிடுகின்றனர். பி.கே.ஆர்....

இளைஞர் மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன்!- கோத்தா கெமுனிங் வேட்பாளர் பிரகாஷ் உறுதி

ஷா ஆலம், ஜூலை 26- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் கோத்தா கெமுனிங் தொகுதியில் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தாம் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக அத்தொகுதிக்கான...

மீண்டும் செந்தோசாவில் வாய்ப்பு:கட்சிக்கு எனது நன்றி!டாக்டர் குணராஜ் ஜார்ஜ்

கிள்ளான், ஜூலை 25  - வரும் தேர்தலில் என் 48 செந்தோசா தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பளித்த கெஅடிலான் ராக்யாட் மலேசியா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்குத் தான் நன்றி கூறிக் கொள்வதாக...

டூசுன் துவா, செமினி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்!

, உலு லங்காட், ஜூலை 20-     மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு ஒற்றுமை அரசின் உலு லங்காட் தொகுதியின் கீழ் உள்ள டூசுன் துவா மற்றும் செமினி...

காஜாங் சட்டமன்றத்தில் பி.எஸ்.எம் அருட்செல்வன் போட்டி

காஜாங், ஜூலை 20-     அடுத்த மாதம் நடைபெறவிருக்கும்  மாநில  சட்டமன்றத் தேர்தலில் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பாக அதன்  துணைத் தலைவர் அருட்செல்வன்  களமிறங்கவிருக்கிறார்.    புறக்கணிக்கப்பட்ட   சமூகத்தினரின் உரிமைகளுக்காகப் போராடுவதில் 30...

மாநில தேர்தல்: விவேகமான முடிவை எடுப்பீர்!வாக்காளர்களுக்கு டாக்டர் குணராஜ் ஆலோசனை

கிள்ளான், ஜூலை 19- வரும் மாநில தேர்தலைப் பொறுப்புணர்வோடு அணுகுவதோடு  தங்கள் தேர்வின் மதிப்பைப் புரிந்து கொண்டு விவேகமான முடிவை எடுக்க வேண்டுமென  சிலாங்கூர் வாழ் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிளவுபட்ட அரசியலை நிராகரிக்கும் அதே...

செந்தோசா சட்டமன்ற தேர்தல் கேந்திரம் தொடக்க விழா கண்டது!

கிள்ளான் , ஜூலை 11- சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் கேந்திரம், முதன்மை நடவடிக்கை அறை ஆகியவை ஏக காலத்தில் தொடக்கி வைக்கப்பட்டன. செந்தோசா சட்டமன்ற தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியை விவசாய மற்றும்...

மாநில தேர்தல்கள்: மஇகா, மசீச போட்டியிடாது!

கோலாலம்பூர், ஜூலை  5 —  தேசிய முன்னணியின் இரண்டு  முக்கிய உறுப்புக் கட்சிகளான  மஇகாவும் மசீசவும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. தேசிய முன்னணிக்குத் தாங்கள் தொடர்ந்து விசுவாசமாக...