சீமான் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

சென்னை | மார்ச் 23:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்....

பெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானார்! – டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்

பெர்லீஸ், ஆக.10- பெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானது தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார். பெர்லீஸ் மாநில ம.இ.கா வழி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியிருந்த...

ரந்தாவ் இடைத் தேர்தல் முகமட் ஹாசான் எளிதாக வெற்றி! கருத்துக் கணிப்பு

(கா.மாரியப்பன்) ரந்தாவ், ஏப். 12- ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மிகவும் பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் டத்தோஶ்ரீ முகமது ஹாசான் தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்வரெனக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இல்ஹாம்...

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து மதச் சாயம் பூச வேண்டாம் !...

மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழ்ப்பள்ளியில் மூக்கை நுழைக்கும் வண்ணமாக, தமிழ்மொழி தமிழர் இன வரலாறு போன்றவற்றில் அடிப்படை  புரிதலற்ற நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது. தமிழ்ப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழிக்கும்...

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகி மஇகாவில் இணைந்த 500 இளைஞர்கள்

புக்கிட் செலாம்பாவ், மார்ச் 28- மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் மருத்துவர் தி.நோவலன் தலைமையில் 500ருக்கும் அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைந்தனர். பல ஆண்டு காலமாக பிகேஆர் மற்றும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இன்று...

நோர்ஹிஸாம் வேட்பாளரா ? ஜ.செ.க. ஏற்காது !

0
கோலாலம்பூர் | 19/10/2021 :- மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக பங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிஸ்ஹாம் ஹசான் பக்தியைத் தேர்ந்தெடுத்தால் அவரை ஜசெக ஏற்காது எனத் தெரிவித்தது. மேலும், தேசியக் கூட்டணி...

வெள்ளப் பேரிடர் மீட்புப் பணியில் சிலாங்கூர் எம்ஏபி கட்சி !

ஷா ஆலாம் | 22/12/2021 :- கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக ஷாலம் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரில் சிக்கிய பொது மக்களை மீட்பதிலும் தேவையான அவசர உதவி அளிப்பதிலும் மலேசிய...

கிள்ளான் மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் திடீர் வருகை !

0
கோலால்மபூர் | 30/7/2021 :- முன்னறிவிப்பில்லாமல் கிள்ளான் தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு சுகாதார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா நேற்று இரவு வருகை தந்தார். இரண்டு மணி நேரங்கள் அம்மருத்துவமனையின் தற்போதைய...

அஹ்மாட் மஸ்லானை மக்களவையின் துணைத் தலைவரா ? – வீ கணபதிராவ் சாடல்

0
ஷா ஆலாம் | 9/9/2021 :- பண மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள டத்தோஶ்ரீ அஹ்மாட் மஸ்லானை மக்களவையின் துணை சபாநாயகராக நியமனம் செய்ய வகுக்கப்பட்டுள்ள திட்டம் மக்களவையின் மாண்பை சீர்குலைப்பதற்கு சமமாகும் என்று சிலாங்கூர்...

பினாங்கு மஇகா ஆதரவில் பெண்களுக்கான போவ்லிங் போட்டி !

புக்கிட் கெளுகோர் | 5/2/2022 :- மகளிருக்கான போவ்லிங் போட்டியினை பினாங்கு மாநில ம.இ.கா. மகளிர் பிரிவின் ஆதரவில் புக்கிட் கெளுகோர் தொகுதி ம.இ.கா. மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கிறது என அவ்விரு பிரிவுக்கும்...