டத்தோஸ்ரீ அன்வாரின் புகைப்படத்தோடு போலி டச் என்கோ அட்டைகள்
ஷா அலாம், மே 22-
டத்தோஸ்ரீ அன்வாரின் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் டச் என் கோ கார்டுகள் போலியானவை என டச் என் கோ அறிவித்துள்ளது.
தனது தயாரிப்பு அட்டைகள் மற்றும் சேவைகள்...
5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி : இம்முறையாவது இந்தியர்கள் அங்கம் பெறுவார்களா ?
கோலகங்சார்ம் திசம்பர் 10:-
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 5 பேர் இன்று அம்மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கோலகங்சார் இஸ்கண்டாரியா அரண்மனையில் இன்று நடந்த பதவி உறுதிமொழி...
கேமரன்மலை இடைத்தேர்தல்; வாக்களிப்பு மையத்தில் சலசலப்பா?
கேமரன்மலை, ஜன. 26
கேமரன்மலைத் தொகுதியின் பிரிஞ்சாங் வாக்களிப்பு மையம் அருகே ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தமது ஆதரவர்ளோடு சென்றதைக் கண்ட தேசிய முன்னணி ஆதரவாளர்கள் சிலர் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தேசிய...
மக்கள் விரும்பினால் பணியை தொடர்வேன்! துன் மகாதீர்
தோக்கியோ, ஜூன் 11-
பிரதமராக தாம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால், அப்பதவியில் தொடர்வேன் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
இதில் இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு 95 வயதாகி...
ஜிஎஸ்டி – எஸ்எஸ்டி எந்த மாற்றமும் இல்லை! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
கோலாலம்பூர், செப். 1-
ஜிஎஸ்டிக்கு பதிலான செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த இரண்டு வரிகளிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை என வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.
கைப்பேசிக்கு டோப் ஆப்...
மாற்றத்தை விரும்பும் மக்களின் விருப்பத்தை ஏற்கிறேன்! -டான் சுவான் ஹோங்
பாகான், நவ. 23-நாட்டின் மாற்றத்தை நோக்கியிருக்கும் பாகான் வாக்காளர்களின் மனநிலையைத் தான் உண்மையில் ஏற்றுக் கொள்வதாக மசீச பினாங்கு மாநில தொடர்பு குழு உதவி தலைவர் டான் சுவான் ஹோங் தெரிவித்தார்.
அதே வேளையில்,...
அமைச்சரவையில் மாற்றமில்லை -துன் மகாதீர் திட்டவட்டம்
கோலாலம்பூர், பிப் 6-
நடப்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுவதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த அமைச்சரவை தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
இதில் ஏந்தவொரு மாற்றமும் இல்லை...
ஜசெக புதிய தலைவராக கோவிந்த் சிங்! தலைமைச் செயலாளராக அந்தோணி லோக் நீடிப்பு
ஷா ஆலம், மார்ச் 16 - இலக்கவியல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ஜியோ ஜசெக மத்திய செயற்குழுவிற்கான தேர்தலில் 2,785 வாக்குகள் பெற்று முன்னணி வகித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் புதிதாக அமைக்கப்பட்ட...
10 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அதிமுக: எதிர்க்கட்சித் தலைவர் யார்?
சென்னை | மே 2:-
இரண்டாம் இடம் பெற்ற அதிமுக, எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அமர்வாரா? அல்லது புதிதாகக் கூடி புதிய தலைவரை அமர்த்துவார்களா?...
தீபாவளிக்கு முன் ஹலோவின் பிரச்சாரம் – சுற்றுலா துறையை விமர்சித்தார் டத்தோ என். சிவக்குமார்
கோலாலம்பூர், அக்.7 –
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், மலேசிய சுற்றுலா அமைச்சு (Tourism Malaysia) தனது சமூக ஊடகத்தில் ஹலோவின் விழாவை முன்னிறுத்தியிருப்பது தொடர்பாக டிஎஸ்கே அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவக்குமார்...